ஐபோன்  சாயம் வெளுத்திருச்சு  வாடிக்கையாளர்கள்வேதனை..

by Staff / 24-10-2025 10:37:23pm
 ஐபோன்  சாயம் வெளுத்திருச்சு  வாடிக்கையாளர்கள்வேதனை..

ஆரஞ்ச் நிறத்தின் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் செல்போன்கள் பிங்க் நிறத்தில் மாறி வருகிறது. ஆரஞ்சு கலரில் அட்ராக்ஷனில் அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் செல்போனும் சாயம் போகுமா? என அதிர்ச்சியடைந்தனர்.இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் போட்டோஸை பகிர்ந்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ள திரவங்களை கொண்டு ஐபோன்களை துடைத்தால் இந்த மாதிரி ஆகலாம் என்றும் அவ்வாறு திரவங்களை கொண்டு துடைக்க வேண்டாம் அப்படின்னு ஆப்பிள் நிறுவனம்  தகவல்.

 

Tags :  ஐபோன்  சாயம் வெளுத்திருச்சு  வாடிக்கையாளர்கள்வேதனை..

Share via