வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.இதனால் 20க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (24-10-2025)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 98 அடி
நீர் வரத்து : 1847.54 கன அடி
வெளியேற்றம் : 250 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 109.97 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 97.26 அடி
நீர் வரத்து : 854.15 கனஅடி
வெளியேற்றம் : NIL
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 11 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.12 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 44 அடி
நீர்வரத்து: 35 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :
பாபநாசம் :
31 மி.மீ
சேர்வலாறு :
11 மி.மீ
மணிமுத்தாறு :
9.2 மி.மீ
நம்பியாறு :
14 மி.மீ
கொடுமுடியாறு :
43 மி.மீ
கன்னடியான்
10.60 மி.மீ
மாஞ்சோலை :
52 மி.மீ
காக்காச்சி ;
80 மி.மீ
நாலுமுக்கு :
118 மி.மீ
ஊத்து :
105 மி.மீ
அம்பாசமுத்திரம்:
8.40 மி.மீ
சேரன்மகாதேவி :
3 மி.மீ
நாங்குநேரி :
20 மி.மீ
ராதாபுரம் :
29 மி.மீ
களக்காடு :
16.40 மிமீ
மூலக்கரைப்பட்டி:
5 மி.மீ
பாளையங்கோட்டை:
3 மி.மீ
நெல்லை :
1.80 மி.மீ
Tags : வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு.













.jpg)





