பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக 49 தொகுதிகளுக்கு 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

by Admin / 31-01-2026 01:19:03am
 பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக 49 தொகுதிகளுக்கு 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக 49 தொகுதிகளுக்கு 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே அண்ணாமலை- விருகம்பாக்கம் ,மதுரை தெற்கு, சிங்காநல்லூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம், காரைக்குடி  உள்ளிட்ட ஆறு தொகுதிகள்

பொன் ராதாகிருஷ்ணன்- மேட்டுப்பாளையம்,பழனி, தென்காசி ,பரமக்குடி தனி தொகுதி 

தமிழிசை சௌந்தரராஜன்- சென்னை., மயிலாப்பூ,ர் கும்மிடிப்பூண்டி, நாங்குநேரி, கிள்ளியூர், பொள்ளாச்சி
 
 பாஜக மேலிட பொறுப்பாளர் -அரவிந்த் மேனன் டி. நகர் வேலூர் ஓசூர் பட்டுக்கோட்டை ராஜபாளையம் நாகர்கோவில் கிணத்துக்கடவு ஆகிய ஏழு தொகுதிகளிலும் பாஜக மேல் இடை

 இணை பொறுப்பாளர்- சுதாகர் ரெட்டி வேளச்சேரி விக்கிரவாண்டி., மதுரை வடக்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தளி குளச்சல் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

குஷ்பூ சுந்தர், ஆயிரம் விளக்கு தொகுதி 

,விஜயதாரணி, விளவங்கோடு தொகுதி 

,மனோஜ் பி செல்வம் ,தியாகராய நகர் தொகுதி
 

 

Tags :

Share via