அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம் பிப்ரவரி 4ஆம் தேதிநடைபெற உள்ளது

by Admin / 30-01-2026 07:47:57pm
அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம் பிப்ரவரி 4ஆம் தேதிநடைபெற உள்ளது

அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம் ராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலை எம்.ஜி.யாா் மாளிகையில் பிப்ரவரி 4ஆம் தேதி புதன்கிழமை காலை 10:30 மணிக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணி ,வேட்பாளர் தேர்வு ,தொகுதி பங்கீடு போன்ற முக்கிய ஆலோசனைகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Tags :

Share via

More stories