3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி

by Editor / 15-06-2026 12:15:26pm
3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், பாதுகாப்பில் கோட்டை விடுகிறார்” என்றார்.

 

Tags :

Share via
Logo