ஓபிஎஸ் மனைவி திடீர் மரணம்

by Editor / 01-09-2021 10:07:48am
ஓபிஎஸ் மனைவி திடீர் மரணம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via