மருமகனை கொலையச்செய்த மாமனார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை கூப்பிட சென்ற மருமகனை, மாமனார் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். காதல் திருமணம் செய்த மனைவியை அழைக்க வீட்டுக்கு வந்த சிபின் (25) என்பவரிடம், மாமனார் ஞானசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மாடியில் இருந்தவாரு, ஹாலோ பிளாக் கல்லை கீழே தூக்கிப் போட்டுள்ளார். அப்போது, சிபின் தலையில் விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags : மருமகனை கொலையச்செய்த மாமனார்.