தமிழ்நாட்டில் புதிய ஆட்டோ கட்டணம்: ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் விரைவில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர், ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை ஏற்று வரும் வெள்ளியன்று ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags : New auto fare in Tamil Nadu: Auto drivers demand