மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கணித ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்.

by Editor / 30-07-2022 10:12:27pm
 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  கணித ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம்.

திருவாரூர் மாவட்டம் ஆணைக்குப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் கார்த்திகை சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரையடுத்து சைல்டு லைனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து உரிய அறிக்கை பெற்று கார்த்திகை சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo