ஊழியர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக உயர்வு

ஆந்திர பிரதேச மாநில அரசு, தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது. உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மட்டும் ஊழியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Tags :