பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

by Staff / 13-12-2022 12:23:31pm
பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

கர்நாடகா மாநில பாஜக கட்சியின், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு. இவர் மாணவர்களிடேயே பேசும் போது, 10 ஆம் வகுப்பு தேர்வில்  காப்பி அடித்துதான் நான் பாஸ் ஆனேன். தேர்வில் மோசடி செய்வதில் நான் PhD முடித்துள்ளேன் என கூறியுள்ளார். இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அமைச்சரே மாணவர்களை காப்பி அடிக்க தூண்டும் விதமாக பேசி உள்ள செயல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo