இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி,
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 15 புள்ளி5 ஓவரில் 131 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திஅபார வெற்றி பெற்றது.
Tags :



















