மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

by Admin / 05-03-2026 09:23:10am
மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

 இன்று மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரை இறுதி போட்டியில் இரவு 7 மணிக்கு இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய அணி வெற்றி பெறும் என்று 66% இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று 34% வெளியாகி உள்ளது.

Tags :

Share via