ஹவுதி அமைப்பு அறிவிப்பு
இஸ்ரேலுக்கு செல்லும் அத்தனை கப்பல்களும் தாக்கப்படும் என ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ஏமன் தலைநகர் சானா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஹவுதி குழுவினரின் முகாம்களை குறி வைத்து வான்வெளி தாக்குதலை நேற்றைய தினம் நடத்திய நிலையில் ஹவுதி அமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
Tags :