பிறந்த குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது மாணவி போர்ட் டி மாண்ட்ரூயிலில் அமைந்துள்ள ஐபிஸ் ஸ்டைல்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த போது குழந்தையைப் பிரசவித்துள்ளார். இதையடுத்து, குழந்தையை துணி சுற்றி 2-வது மாடியில் இருந்து ஜன்னலுக்கு வெளியே தொப்புள் கொடியுடன் தூக்கி வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
Tags :