1 வயது பெண் குழந்தையை கொலை. தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கடந்த 2014 ஆம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் சானாரேந்தல் கிராமத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தொட்டிக்குள் தனது 1 வயது பெண் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் தாய் கண்ணாத்தாள், கள்ளக்காதலன் கார்த்திக்ராஜா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
Tags : 1 வயது பெண் குழந்தையை கொலை. தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை.