புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு-என் .ஆர் .காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

by Admin / 13-03-2026 11:16:24pm
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு-என் .ஆர் .காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு 30 தொகுதிகளில் என் .ஆர் .காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு என் .ஆர் .காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே உடன்பாடு கையெழுத்தானது. புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி ,மத்திய அமைச்சர் மான் சுக்மாண்டவியா, புதுச்சேரி பாஜக  பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதி செய்யப்பட்டது. புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே உள்ளது. தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது .

 

Tags :

Share via

More stories