அம்பாசமுத்திரம், பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விதித்த தடை நீக்கம்.
அம்பாசமுத்திரம், பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது..திருச்சி கிழக்கு ,கரூர், விராலிமலை 3 தொகுதிகளுக்கும் வழக்கு முடிந்த பிறகு தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என்றும் நீதி மன்றம் உத்தரவு..
Tags :


















