ஆளுநர் ஆர். வி.  அர்லேகரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து புகார் மனு

by Admin / 26-11-2026 11:58:58am
ஆளுநர் ஆர். வி.  அர்லேகரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து புகார் மனு

இன்று காலை 10 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை ஆளுநர் ஆர். வி.  அர்லேகரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து புகார் மனு கொடுத்தார். கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாக குற்றம் சாட்டி அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுவில் வற்புறுத்தியதோடு ஜூலை 31 புகார் கொடுத்து 116 நாட்கள் நடவடிக்கை இல்லை எனவும் தலைமைச் செயலாளரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் புகார் கொடுக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்ககோாிபுகார் மனு கொடுத்தார். நேற்று டிஜிபி அலுவலகத்தில் இதே மனுவை கொடுத்திருந்தார்.

 

Tags :

Share via
Logo