பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு -முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கில் திருச்சி கிழக்கில் காட்டப்பட்ட சொத்து மதிப்பீட்டு கணக்கிற்கும் பெரம்பூரில் கட்டப்பட்ட கணக்கிற்கு வித்தியாசம் இருப்பதோடு நிலத்தின் மதிப்பு சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்த மனுவின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
v
Tags :


















