சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண்.

by Editor / 21-01-2025 10:26:51pm
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயது சிறுவனை வெளியூருக்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வினோதினி (24) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண்

Share via