புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் தல 14 ஆண்கள் மற்றும் 14 பெண்கள்- நாம் தமிழர் கட்சி

by Admin / 07-03-2026 08:09:32pm
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் தல 14 ஆண்கள் மற்றும் 14 பெண்கள்- நாம் தமிழர் கட்சி

 இன்று புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் தல 14 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் என 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.புதுச்சேரியில் தமிழகத்தை போன்று நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்தார்.

Tags :

Share via

More stories