திருத்தணியில்சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பலமணிநேரம் காத்திருப்பு.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி மற்றும் இலட்சார்ச்சனை திருவிழா இரண்டாம் நாள் நிகழ்வில் சாமி தரிசனம் செய்ய மலைக்கோவிலில் சாதாரண பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்துவரும் நிலையில் முக்கிய விஐபி பக்தர்களுக்கு சகல வசதியுடன் வரிசையில் செல்லாமல் சாமிதரிசனத்திற்க்கு நேரடியாக தரிசனம் செய்ய அழைத்துச் செல்லும் திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் மலைக்கோவிலில் சுற்றிவரும் புரோக்கர்களால் சாதாரண சாமானிய பக்தர்கள் வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து அவதி அடைந்துவருவதாக குற்றசாட்டு.
Tags : திருத்தணியில்சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பலமணிநேரம் காத்திருப்பு.