இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணையை வாங்க திட்டமிட்டுள்ளது.

by Admin / 03-03-2026 02:41:28am
இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணையை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணையை வாங்க திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹார்மிஸ் ஜலசந்தி வழியாக மறு என்னை வினியோகம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுவதால் மாற்று வழியாக ரஷ்யாவை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. ஜனவரி 2026 இல் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் எண்ணையின் அளவு 19.3% தற்போது நிலவும் உலகளாவிய சூழலால் இந்திய எண்ணெய் சுற்றுகளிப்பு நிறுவனங்கள் மீண்டும் ரஷ்ய கச்சா எண்ணையை நாட தொடங்கியுள்ளன .இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அடங்கும். நாட்டின் ஏரி சக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி உள்ளது.

இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணையை வாங்க திட்டமிட்டுள்ளது.
 
Tags :

Share via

More stories