சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு240 ரூபாய்உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு240 ரூபாய்உயர்வு . ஒரு கிராம் ஆபரண தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 7970 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 63 ஆயிரத்து 740 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :