புஸ்ஸி ஆனந்த் பேச்சு சர்ச்சை:நடிகர் விஜய் வீடு முற்றுகை: பகிரங்க எச்சரிக்கை
தவெக மாநாட்டுக்கு இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு வர வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பேசியது சர்ச்சையாகியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி, விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரின் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளது.மேலும், பதவி சுகத்துக்காக இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க நினைக்கும் தவெக மாநாட்டுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
Tags : புஸ்ஸி ஆனந்த் பேச்சு சர்ச்சை: