கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

by Admin / 12-08-2026 01:34:47am
 கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

 கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தினமும் 11,574 கன அடி நீர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீர் காவிரியில் தமிழகம் நோக்கி வரும்.ஆகஸ்ட் 12, காலை 8.00 மணி முதல் தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு இந்து நீர் திறப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான பற்றாக்குறை கண்ணீரும் ஆகஸ்ட் மாதத்திற்குரிய 45 டிஎம்சி நீரையும் சேர்த்து திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

 

Tags :

Share via
Logo