சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு.400..00 ரூபாய் உயர்வு.

by Admin / 12-08-2026 10:31:18am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு.400..00 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு.400..00 ரூபாய் உயர்வு . .ஒரு கிராம் ஆபர்ண தங்கம்50.00 ரூபாய்  உயர்ந்து  14,200 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 260.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,60,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு.400..00 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via
Logo