குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் _நீக்கம் முகவரி மாற்றம்காலை 10 .00மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் _நீக்கம் முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் ,குடும்பத் தலைவர் பெயர் மாற்றம், புதிய குடும்ப வேண்டி விண்ணப்பித்தல் போன்ற பணிகளை செய்ய இருப்பின் நாளை சென்னையில் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் திருச்சி ,நாமக்கல், சிவகங்கை, கரூர், மதுரை ,நெல்லை மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டை தொடர்பான திருத்தங்களை அலுவலகங்களில் காலை 10 .00மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tags :



















