இன்று தீபாவளி கொண்டாடும் தினத்தில்ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 20-10-2025 11:20:46am
இன்று தீபாவளி கொண்டாடும் தினத்தில்ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று தீபாவளி கொண்டாடும் தினத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 80 ரூபாய் குறைந்து 11,920 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 95 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தீபாவளி கொண்டாடும் தினத்தில்ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo