‘அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் இபிஎஸ் தான்’.. சபாநாயகர் அங்கீகாரம்

by Editor / 17-06-2026 03:48:07pm
‘அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் இபிஎஸ் தான்’.. சபாநாயகர் அங்கீகாரம்

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி செயல்படுவதை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாளை (ஜூன்.18) தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக செயல்படுவார். இந்த அறிவிப்பு அதிமுகவின் சட்டமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 

 

Tags :

Share via
Logo