தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டுமானத் திட்டம்.. 15,000 பேருக்கு வேலை

by Editor / 17-06-2026 03:50:05pm
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் கப்பல் கட்டுமானத் திட்டம்.. 15,000 பேருக்கு வேலை

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட கப்பல் கட்டுமானத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய்யை HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான குழு இந்த சந்திப்பில் பங்கேற்றது. 
 

 

Tags :

Share via
Logo