அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

by Editor / 18-10-2022 11:38:24pm
அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

நாளை நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு-சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுப்பு என காவல்துறை விளக்கம்.

 

Tags :

Share via