மாநாட்டுக்குப்போன மகனைக் காணவில்லை-தந்தை கண்ணீர்.

by Editor / 10-11-2024 01:17:55pm
மாநாட்டுக்குப்போன மகனைக் காணவில்லை-தந்தை கண்ணீர்.

நடிகர் விஜய் மாநாட்டிற்கு சென்று இதுவரை வீடு திரும்பாத டிவி மெக்கானிக் - உடனடியாக தமிழக அரசு மகனை கண்டுபிடித்து தர வேண்டுமென தந்தை கண்ணீர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே  கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் அவரின் மகன் மேகநாதன் சமீபத்தில் விஜய் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். மாநாடு முடிந்து மேகநாதன்  வீடு திரும்பவில்லை அவர் செல்போனிற்கு தொடர்பு கொண்டபோது செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது.காணாமல் போன மேகநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
 

 

Tags : மாநாட்டுக்குப்போன மகனைக் காணவில்லை-தந்தை கண்ணீர்.

Share via
Logo