பிரதமர் நரேந்திர மோடி சீ செல்ஸ் நாட்டு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம்
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க தீவு நாடானசீ செல்ஸ் நாட்டு 50 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்றுள்ளார். 1992 ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய திராவிட கட்டடக்கலையில் தலைநகரான விக்டோரியாவில் கட்டப்பட்ட புகழ்பெற்ற அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். இக்கோவில் சீ செல்ஸ் தீவில் அமைந்துள்ள ஒரே தமிழ் இந்து கோயிலாகும்.
Tags :



















