நடிகர் சூரியிடம் நிலமோசடி: நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை

by Editor / 11-06-2022 05:40:46pm
நடிகர் சூரியிடம் நிலமோசடி: நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை

நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியது. 

அதை ஏற்று நடிகர் விஷ்ணு விஷால் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். 

அவரிடம் காவல்துறையினர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். 

அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடமும் விசாரணை மேற்கொண் டனர்.

 

Tags :

Share via

More stories

Logo