புதுக்கோட்டை அதிமுக அலுவலகம் மூடல்

by Editor / 14-05-2026 04:44:15pm
புதுக்கோட்டை அதிமுக அலுவலகம் மூடல்

புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. சி. விஜயபாஸ்கரின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதில் பழனிவேல் நியமிக்கப்பட்டதற்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழனிவேல் வருகையின் போது மோதல் ஏற்படலாம் என்பதால், அங்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த உட்கட்சிப் பூசலால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது

 

Tags :

Share via
Logo