பாலியல் தொல்லை - முன்னாள் டிஜிபிக்கு லுக்அவுட் நோட்டீஸ்

by Staff / 11-03-2024 01:29:04pm
பாலியல் தொல்லை - முன்னாள் டிஜிபிக்கு லுக்அவுட் நோட்டீஸ்

பெண் போலீஸ் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு லுக்அவுட் நோட்டீஸ்.வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க சிபிசிஐடி போலீசார் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo