70 வயது மாப்பிள்ளை… 19 வயது புதுப்பெண்
பாகிஸ்தானை சேர்ந்தவர் லியாகத். இவருக்கு 70 வயதாகிறது. அதே நாட்டை சேர்ந்தவர் ஷூமைலா. இவருக்கு 19 வயது. காலையில் வாக்கிங் செல்லும் போது இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாக தெரிகிறது. அதில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ள நிலையில், இசையே தங்களை இணைத்ததாகவும், காதலுக்கு வயது தடையில்லை எனவும் கூறியுள்ளனர்.
Tags :