வாய்ப்புண் சிகிச்சைக்கு பதில் சுன்னத் ஆபரேஷன்.. மருத்துவர் மீது நடவடிக்கை

சென்னை: கிரஸன்ட் மருத்துவமனையில் வாய்ப்புண் சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் மருத்துவர் முகமது ஓவைசி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். மருத்துவமனைக்கு சீல் வைப்பது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது.
Tags :