17 காளைகளை அடக்கிய சிறந்த மாடு பிடி வீரர் அஜித்துக்கு முதல் பாிசாக கார் வழங்கப்பட்டது .
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 17 காளைகளை அடக்கிய சிறந்த மாடு பிடி வீரர் அஜித்துக்கு முதல் பாிசாக காரும் 16 காளைளை அடக்கி இரண்டாம் இடம்த்த பொதும்பு பிரபாகரனுக்கு ஹோண்டா சைன் பைக் வழங்கப்பட்டது.11 காளைகளை அடக்கி மூன்றாம் பரிசு கார்த்திக்கு பைக் வழங்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.,இரண்டாவது பரிசு வென்ற காளையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வனுக்கு கன்றுடன் கூடிய நாட்டு பசு பரிசாக வழங்கப்பட்டது .
Tags :


















