ஏப்ரல் 10,11ம் தேதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை.

கொரோனா மற்றும் பருவநிலை மாறுபாடு கரணமாக பரவும் காய்ச்சலை எதிர்கொள்ள மத்திய அரசு நாடுமுழுவதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 10,11ம் தேதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு விவரம்:
இன்று 97 பேர்
சென்னை 25 பேர்
கோவை 21 பேர்
செங்கல்பட்டு 15 பேர்
சேலம் 6 பேர்
திருவள்ளூர் 3 பேர்
இன்று குணமடைந்தவர்கள் 64 பேர்
சிகிச்சையில் உள்ளவர்கள் 582 பேர்
Tags :