ஸ்டாலின் தொடரட்டும் ;தமிழ்நாடு வெல்லட்டும்.திமுகவின் 12 வது மாநில மாநாடு மார்ச் 9ஆம் தேதி திருச்சியில்....

by Admin / 03-03-2026 02:58:54am
ஸ்டாலின் தொடரட்டும் ;தமிழ்நாடு வெல்லட்டும்.திமுகவின் 12 வது மாநில மாநாடு மார்ச் 9ஆம் தேதி திருச்சியில்....

ஸ்டாலின் தொடரட்டும் ;தமிழ்நாடு வெல்லட்டும். என்ற முழக்கத்துடன் திமுகவின் 12 வது மாநில மாநாடு மார்ச் 9ஆம் தேதி திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சிறுகனூரில் நானூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு .க .ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.  2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய அறிவிப்புகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் என் மாநாட்டில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via

More stories