இலங்கை தமிழ் மக்களுக்கு10 இலட்சத்திற்கான காசோலை- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இலங்கை தமிழ் மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் .ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர் பி.சண்முகம் ஆகியோர் வழங்கினார்கள்.
Tags :