இந்தியா நியூசிலாந்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டி 20 போட்டி லக்னோ வாஜ்பாய் சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற நியூசிலாந்துபேட்டிங்கை தேர்வு செய்ய..களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க..அடுத்து ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு பந்து மிச்சமிருக்கும் நிலையில் 101 ரன்கள்
எடுத்து நியூசிலாந்தை வீழ்த்தியது .புதன் கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்தியா கோப்பையை பெற முடியும்.
Tags :