உலக கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் அபார வெற்றி.தங்ககோப்பையை கைப்பற்றியது.

by Admin / 20-07-2026 03:41:22am
உலக கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் அபார வெற்றி.தங்ககோப்பையை கைப்பற்றியது.

.23- வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை புரிந்துள்ளது. அமெரிக்க நியூ ஜெர்சியில் நடந்த இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஸ்பெயின் அணி இதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையை வென்றிருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தற்பொழுது உலக கோப்பையையும் வென்று ஸ்பெயின் அணி கால்பந்தாட்ட உலகில் ஒரு ஜாம்பவானாக திகழ்கிறது.

உலக கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயின் அபார வெற்றி.தங்ககோப்பையை கைப்பற்றியது.
 
Tags :

Share via
Logo