கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 600 கோடி டாலராக உயர்த்த உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு
கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 6 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 35 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்கா சீனா ஜப்பான் ஆகிய நாடுகளின் முன்னிலையில் உள்ளதாகவும் பதப்படுத்தப்பட்ட இறால் பெரும் பங்கு இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
Tags :