சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்

by Staff / 22-04-2024 04:15:34pm
சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்

திகார் சிறை கண்காணிப்பாளருக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல், தனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது என குறிப்பிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்வதாக சிறை கண்காணிப்பாளர் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

Tags :

Share via
Logo