ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா அதிரடி கைது

ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர் சதாவை போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் சில அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags :