ஆன்லைன் மூலம் ஆதார் – ஓட்டுநர் உரிமம் இணைப்பது எப்படி..

by Editor / 08-10-2022 09:10:07am
ஆன்லைன் மூலம் ஆதார் – ஓட்டுநர் உரிமம் இணைப்பது எப்படி..

ஆன்லைன் மூலம் ஆதார் – ஓட்டுநர் உரிமம் இணைக்க tnsta.gov.in என்ற இணையதளத்தில் லிங்க் ஆதார் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.அதில் தோன்றும் மெனுவில் “டிரைவிங் லைசென்ஸ்” என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ஓட்டுநர் உரிம எண்ணை பதிவிடவும்.அடுத்தாக Get Detail என்பதை கிளிக் செய்து ஆதார் எண்ணை உள்ளிடவும்.மேற்கண்ட செயல்முறைகள் முடிந்தவுடன் submit கொடுத்து ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கவும்.

 

Tags :

Share via

More stories